trichy வீட்டு வரி உயர்வை உடனே திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் அக்டோபர் 17, 2019 ரேசன் கடைகளில் அனைவருக்கும் 15 விதமான அத்தியாவசிய பொருட் களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.